Home

Welcome to your new site.

Welcome to your new site! You can edit this page by clicking on the Edit link. For more information about customizing your site check out http://learn.wordpress.com/

Latest from the Blog

சுவர் இடுக்கில் சித்திரம்:

மழலையர் இல்லம்உறவற்ற கூட்டம்அதுவே என் உலகம்.. பட்டும் படாத தொட்டும் தொடாத மீசையும் மண்ணும் போல.. எதிர் வீட்டு ராணி அவள்,அவ்வப்போது சுவர் இடுக்கில் அவதரிப்பாள்.. ஆதரிப்பாள்.. அங்கே வளரும் குட்டி நாய் தவ்வும், வீசிய ரொட்டித்துண்டை கவ்வும்.. தொட்டிச் செடிகள் பூத்துக் குலுங்கும், தினந் தோறும் சேரும் நீரும் அருந்தும்.. வாகனமோ பளிச்சென்று மின்னும், தினமும் காலை நீராடும்.. வாசல் தாண்டிய அன்பேவாய் பிளக்கும் படி.. படி தாண்டி உள் சென்றால் எத்தனை தானோ இன்பமடி…

காட்சிப்பிழை:

ஊரெங்கும் வெப்பத்தாக்கம்.மண் வறட்டியாகி மழை வரட்டும் எனவிருக்க எப்பக்கமும் சொட்டுத்தூறல் இல்லை. அதோ ! அங்கே மட்டும் நீர்த்தேக்கம்.புதையல் கண்ட முதல் மாந்தன் நாந்தான்.மற்றவர் தூங்கித்தான் போனரோ இதைக்காணாது. பல ஆண்டுகட்கு பிறகு நீரை நேர்க்காணலே. மெதுவாக நகர்ந்து சென்றால் நீர்க்கானலே…

The Accomplishment of an Accomplice:

In the secretive crime, there came a voluntary accomplice.The cool sea breeze immediately erased every footprint. None other than the two knew about their love.No footprints on the sands of time.

Get new content delivered directly to your inbox.